உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௮௩

திருக்குறள் 283

திருக்குறள் குறள் 283 கள்ளாமை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

The gain that comes by fraud, although it seem to grow With limitless increase, to ruin swift shall go.

அதிகாரம் 29 · கள்ளாமை

பால்: அறத்துப்பால்

Kalavinaal Aakiya Aakkam Alavirandhu / Aavadhu Polak Ketum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/283

படத்தைப் பதிவிறக்குங்கள்