திருக்குறள் · ௨௭௯
திருக்குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
Cruel is the arrow straight, the crooked lute is sweet, Judge by their deeds the many forms of men you meet.
அதிகாரம் 28 · கூடா ஒழுக்கம்
பால்: அறத்துப்பால்
Kanaikotidhu Yaazhkotu Sevvidhuaang Kanna / Vinaipatu Paalaal Kolal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
