திருக்குறள் · ௨௭௭
Thirukkural 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
Outward, they shine as 'kunri' berry's scarlet bright; Inward, like tip of 'kunri' bead, as black as night.
Chapter 28 · Imposture
Book: Virtue
Purangundri Kantanaiya Renum Akangundri / Mukkir Kariyaar Utaiththu
English: G. U. Pope (1886), public domain
