உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௭௬

திருக்குறள் 276

திருக்குறள் குறள் 276 கூடா ஒழுக்கம்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

In mind renouncing nought, in speech renouncing every tie, Who guileful live,- no men are found than these of 'harder eye'

அதிகாரம் 28 · கூடா ஒழுக்கம்

பால்: அறத்துப்பால்

Nenjin Thuravaar Thurandhaarpol Vanjiththu / Vaazhvaarin Vankanaar Il

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/276

படத்தைப் பதிவிறக்குங்கள்