உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௭௩

திருக்குறள் 273

திருக்குறள் குறள் 273 கூடா ஒழுக்கம்

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

As if a steer should graze wrapped round with tiger's skin, Is show of virtuous might when weakness lurks within.

அதிகாரம் 28 · கூடா ஒழுக்கம்

பால்: அறத்துப்பால்

Valiyil Nilaimaiyaan Valluruvam Petram / Puliyindhol Porththumeyn Thatru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/273

படத்தைப் பதிவிறக்குங்கள்