திருக்குறள் · ௨௬௮
திருக்குறள் 268
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
Who gains himself in utter self-control, Him worships every other living soul.
அதிகாரம் 27 · தவம்
பால்: அறத்துப்பால்
Thannuyir Thaanarap Petraanai Enaiya / Mannuyi Rellaan Thozhum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
