ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௫௯

திருக்குறள் 259

திருக்குறள் குறள் 259 புலால் மறுத்தல்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.

Than thousand rich oblations, with libations rare, Better the flesh of slaughtered beings not to share.

அதிகாரம் 26 · புலால் மறுத்தல்

பால்: அறத்துப்பால்

Avisorin Thaayiram Vettalin Ondran / Uyirsekuth Thunnaamai Nandru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/259

படத்தைப் பதிவிறக்குங்கள்