ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௫௮

திருக்குறள் 258

திருக்குறள் குறள் 258 புலால் மறுத்தல்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Whose souls the vision pure and passionless perceive, Eat not the bodies men of life bereave.

அதிகாரம் 26 · புலால் மறுத்தல்

பால்: அறத்துப்பால்

Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar / Uyirin Thalaippirindha Oon

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/258

படத்தைப் பதிவிறக்குங்கள்