திருக்குறள் · ௨௫௬
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
'We eat the slain,' you say, by us no living creatures die; Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?
அதிகாரம் 26 · புலால் மறுத்தல்
பால்: அறத்துப்பால்
Thinarporuttaal Kollaadhu Ulakenin Yaarum / Vilaipporuttaal Oondraruvaa Ril
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
