ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௫௫

திருக்குறள் 255

திருக்குறள் குறள் 255 புலால் மறுத்தல்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.

If flesh you eat not, life's abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again.

அதிகாரம் 26 · புலால் மறுத்தல்

பால்: அறத்துப்பால்

Unnaamai Ulladhu Uyirnilai Oonunna / Annaaththal Seyyaadhu Alaru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/255

படத்தைப் பதிவிறக்குங்கள்