திருக்குறள் · ௨௪
Thirukkural 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
Chapter 3 · The Greatness of Ascetics
Book: Virtue
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan / Varanennum Vaippirkor Viththu
English: G. U. Pope (1886), public domain
