ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௪௮

திருக்குறள் 248

திருக்குறள் குறள் 248 அருளுடைமை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom.

அதிகாரம் 25 · அருளுடைமை

பால்: அறத்துப்பால்

Porulatraar Pooppar Orukaal Arulatraar / Atraarmar Raadhal Aridhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/248

படத்தைப் பதிவிறக்குங்கள்