திருக்குறள் · ௨௪௩
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides.
அதிகாரம் 25 · அருளுடைமை
பால்: அறத்துப்பால்
Arulserndha Nenjinaark Killai Irulserndha / Innaa Ulakam Pukal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
