திருக்குறள் · ௨௨௭
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel.
அதிகாரம் 23 · ஈகை
பால்: அறத்துப்பால்
Paaththoon Mareei Yavanaip Pasiyennum / Theeppini Theental Aridhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
