ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௨௨

திருக்குறள் 222

திருக்குறள் குறள் 222 ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று.

Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still.

அதிகாரம் 23 · ஈகை

பால்: அறத்துப்பால்

Nallaaru Eninum Kolaldheedhu Melulakam / Illeninum Eedhale Nandru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/222

படத்தைப் பதிவிறக்குங்கள்