ஏற்றுகிறது…

திருக்குறள் · ௨௦௨

திருக்குறள் 202

திருக்குறள் குறள் 202 தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்.

Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe.

அதிகாரம் 21 · தீவினையச்சம்

பால்: அறத்துப்பால்

Theeyavai Theeya Payaththalaal Theeyavai / Theeyinum Anjap Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/202

படத்தைப் பதிவிறக்குங்கள்