ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௯௭

திருக்குறள் 197

திருக்குறள் குறள் 197 பயனில சொல்லாமை

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று.

Let those who list speak things that no delight afford, 'Tis good for men of worth to speak no idle word.

அதிகாரம் 20 · பயனில சொல்லாமை

பால்: அறத்துப்பால்

Nayanila Sollinunj Cholluka Saandror / Payanila Sollaamai Nandru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/197

படத்தைப் பதிவிறக்குங்கள்