ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௯௪

திருக்குறள் 194

திருக்குறள் குறள் 194 பயனில சொல்லாமை

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்

பண்பில்சொல் பல்லா ரகத்து.

Unmeaning, worthless words, said to the multitude, To none delight afford, and sever men from good.

அதிகாரம் 20 · பயனில சொல்லாமை

பால்: அறத்துப்பால்

Nayansaaraa Nanmaiyin Neekkum Payansaaraap / Panpilsol Pallaa Rakaththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/194

படத்தைப் பதிவிறக்குங்கள்