திருக்குறள் · ௧௯௧
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise.
Chapter 20 · Against Vain Speaking
Book: Virtue
Pallaar Muniyap Payanila Solluvaan / Ellaarum Ellap Patum
English: G. U. Pope (1886), public domain
