ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௯௦

திருக்குறள் 190

திருக்குறள் குறள் 190 புறங்கூறாமை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?

அதிகாரம் 19 · புறங்கூறாமை

பால்: அறத்துப்பால்

Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin / Theedhunto Mannum Uyirkku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/190

படத்தைப் பதிவிறக்குங்கள்