திருக்குறள் · ௧௮௩
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh.
அதிகாரம் 19 · புறங்கூறாமை
பால்: அறத்துப்பால்
Purangoorip Poiththuyir Vaazhdhalin Saadhal / Arangootrum Aakkath Tharum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
