ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௭௭

திருக்குறள் 177

திருக்குறள் குறள் 177 வெஃகாமை

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.

Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.

அதிகாரம் 18 · வெஃகாமை

பால்: அறத்துப்பால்

Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin / Maantar Karidhaam Payan

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/177

படத்தைப் பதிவிறக்குங்கள்