திருக்குறள் · ௧௭௪
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
Men who have conquered sense, with sight from sordid vision freed, Desire not other's goods, e'en in the hour of sorest need.
அதிகாரம் 18 · வெஃகாமை
பால்: அறத்துப்பால்
Ilamendru Veqkudhal Seyyaar Pulamvendra / Punmaiyil Kaatchi Yavar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
