ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௬௭

திருக்குறள் 167

திருக்குறள் குறள் 167 அழுக்காறாமை

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

From envious man good fortune's goddess turns away, Grudging him good, and points him out misfortune's prey.

அதிகாரம் 17 · அழுக்காறாமை

பால்: அறத்துப்பால்

Avviththu Azhukkaaru Utaiyaanaich Cheyyaval / Thavvaiyaik Kaatti Vitum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/167

படத்தைப் பதிவிறக்குங்கள்