திருக்குறள் · ௧௬௨
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
If man can learn to envy none on earth, 'Tis richest gift, -beyond compare its worth.
அதிகாரம் 17 · அழுக்காறாமை
பால்: அறத்துப்பால்
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum / Azhukkaatrin Anmai Perin
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
