ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௬௧

திருக்குறள் 161

திருக்குறள் குறள் 161 அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.

As 'strict decorum's' laws, that all men bind, Let each regard unenvying grace of mind.

அதிகாரம் 17 · அழுக்காறாமை

பால்: அறத்துப்பால்

Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu / Azhukkaaru Ilaadha Iyalpu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/161

படத்தைப் பதிவிறக்குங்கள்