திருக்குறள் · ௧௫௯
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure.
அதிகாரம் 16 · பொறையுடைமை
பால்: அறத்துப்பால்
Thurandhaarin Thooimai Utaiyar Irandhaarvaai / Innaachchol Norkir Pavar
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
