உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௫௨

திருக்குறள் 152

திருக்குறள் குறள் 152 பொறையுடைமை

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று.

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise.

அதிகாரம் 16 · பொறையுடைமை

பால்: அறத்துப்பால்

Poruththal Irappinai Endrum Adhanai / Maraththal Adhaninum Nandru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/152

படத்தைப் பதிவிறக்குங்கள்