திருக்குறள் · ௧௪௮
திருக்குறள் 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life.
அதிகாரம் 15 · பிறனில் விழையாமை
பால்: அறத்துப்பால்
Piranmanai Nokkaadha Peraanmai Saandrorkku / Aranondro Aandra Vozhukku
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
