திருக்குறள் · ௧௩௮
Thirukkural 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
'Decorum true' observed a seed of good will be; 'Decorum's breach' will sorrow yield eternally.
Chapter 14 · The Possession of Decorum
Book: Virtue
Nandrikku Viththaakum Nallozhukkam Theeyozhukkam / Endrum Itumpai Tharum
English: G. U. Pope (1886), public domain
