திருக்குறள் · ௧௩௩
திருக்குறள் 133
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
'Decorum's' true nobility on earth; 'Indecorum's' issue is ignoble birth.
அதிகாரம் 14 · ஒழுக்கம் உடைமை
பால்: அறத்துப்பால்
Ozhukkam Utaimai Kutimai Izhukkam / Izhindha Pirappaai Vitum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
