திருக்குறள் · ௧௩௧௪
திருக்குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
'I love you more than all beside,' 'Twas thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke.
அதிகாரம் 132 · புலவி நுணுக்கம்
பால்: காமத்துப்பால்
Yaarinum Kaadhalam Endrenaa Ootinaal / Yaarinum Yaarinum Endru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
