உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௩௦௦

திருக்குறள் 1300

திருக்குறள் குறள் 1300 நெஞ்சொடு புலத்தல்

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own!

அதிகாரம் 130 · நெஞ்சொடு புலத்தல்

பால்: காமத்துப்பால்

Thanjam Thamarallar Edhilaar Thaamutaiya / Nenjam Thamaral Vazhi

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1300

படத்தைப் பதிவிறக்குங்கள்