உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௯

திருக்குறள் 129

திருக்குறள் குறள் 129 அடக்கம் உடைமை

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never more.

அதிகாரம் 13 · அடக்கம் உடைமை

பால்: அறத்துப்பால்

Theeyinaar Suttapun Ullaarum Aaraadhe / Naavinaar Sutta Vatu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/129

படத்தைப் பதிவிறக்குங்கள்