உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௯௯

திருக்குறள் 1299

திருக்குறள் குறள் 1299 நெஞ்சொடு புலத்தல்

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி.

And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief?

அதிகாரம் 130 · நெஞ்சொடு புலத்தல்

பால்: காமத்துப்பால்

Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya / Nenjan Thunaiyal Vazhi

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1299

படத்தைப் பதிவிறக்குங்கள்