ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௮௮

திருக்குறள் 1288

திருக்குறள் குறள் 1288 புணர்ச்சி விதும்பல்

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

கள்ளற்றே கள்வநின் மார்பு.

Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thine!

அதிகாரம் 129 · புணர்ச்சி விதும்பல்

பால்: காமத்துப்பால்

Iliththakka Innaa Seyinum Kaliththaarkkuk / Kallatre Kalvanin Maarpu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1288

படத்தைப் பதிவிறக்குங்கள்