ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௮௫

திருக்குறள் 1285

திருக்குறள் குறள் 1285 புணர்ச்சி விதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்

பழிகாணேன் கண்ட இடத்து.

The eye sees not the rod that paints it; nor can ISee any fault, when I behold my husband nigh.

அதிகாரம் 129 · புணர்ச்சி விதும்பல்

பால்: காமத்துப்பால்

Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan / Pazhikaanen Kanta Itaththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1285

படத்தைப் பதிவிறக்குங்கள்