ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௮௨

திருக்குறள் 1282

திருக்குறள் குறள் 1282 புணர்ச்சி விதும்பல்

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின்.

When as palmyra tall, fulness of perfect love we gain, Distrust can find no place small as the millet grain.

அதிகாரம் 129 · புணர்ச்சி விதும்பல்

பால்: காமத்துப்பால்

Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith / Thunaiyum Kaamam Niraiya Varin

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1282

படத்தைப் பதிவிறக்குங்கள்