ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௭௪

திருக்குறள் 1274

திருக்குறள் குறள் 1274 குறிப்பறிவுறுத்தல்

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை

நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes.

அதிகாரம் 128 · குறிப்பறிவுறுத்தல்

பால்: காமத்துப்பால்

Mukaimokkul Ulladhu Naatrampol Pedhai / Nakaimokkul Ulladhon Runtu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1274

படத்தைப் பதிவிறக்குங்கள்