ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௭௧

திருக்குறள் 1271

திருக்குறள் குறள் 1271 குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not what, would utter of complaint.

அதிகாரம் 128 · குறிப்பறிவுறுத்தல்

பால்: காமத்துப்பால்

Karappinung Kaiyikan Thollaanin Unkan / Uraikkal Uruvadhon Runtu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1271

படத்தைப் பதிவிறக்குங்கள்