ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௭௦

திருக்குறள் 1270

திருக்குறள் குறள் 1270 அவர்வயின் விதும்பல்

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்

உள்ளம் உடைந்துக்கக் கால்.

What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forth?

அதிகாரம் 127 · அவர்வயின் விதும்பல்

பால்: காமத்துப்பால்

Perinennaam Petrakkaal Ennaam Urinennaam / Ullam Utaindhukkak Kaal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1270

படத்தைப் பதிவிறக்குங்கள்