ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௬௬

திருக்குறள் 1266

திருக்குறள் குறள் 1266 அவர்வயின் விதும்பல்

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்

பைதல்நோய் எல்லாம் கெட.

O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee away.

அதிகாரம் 127 · அவர்வயின் விதும்பல்

பால்: காமத்துப்பால்

Varukaman Konkan Orunaal Parukuvan / Paidhalnoi Ellaam Keta

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1266

படத்தைப் பதிவிறக்குங்கள்