ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௬௧

திருக்குறள் 1261

திருக்குறள் குறள் 1261 அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn.

அதிகாரம் 127 · அவர்வயின் விதும்பல்

பால்: காமத்துப்பால்

Vaalatrup Purkendra Kannum Avarsendra / Naalotrith Theyndha Viral

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1261

படத்தைப் பதிவிறக்குங்கள்