திருக்குறள் · ௧௨௫௪
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil.
அதிகாரம் 126 · நிறையழிதல்
பால்: காமத்துப்பால்
Niraiyutaiyen Enpenman Yaanoen Kaamam / Maraiyirandhu Mandru Patum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
