ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௫௧

திருக்குறள் 1251

திருக்குறள் குறள் 1251 நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

Of womanly reserve love's axe breaks through the door, Barred by the bolt of shame before.

அதிகாரம் 126 · நிறையழிதல்

பால்: காமத்துப்பால்

Kaamak Kanichchi Utaikkum Niraiyennum / Naanuththaazh Veezhththa Kadhavu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1251

படத்தைப் பதிவிறக்குங்கள்