ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௪௯

திருக்குறள் 1249

திருக்குறள் குறள் 1249 நெஞ்சொடு கிளத்தல்

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ

யாருழைச் சேறியென் நெஞ்சு.

My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find?

அதிகாரம் 125 · நெஞ்சொடு கிளத்தல்

பால்: காமத்துப்பால்

Ullaththaar Kaadha Lavaraal Ullinee / Yaaruzhaich Cheriyen Nenju

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1249

படத்தைப் பதிவிறக்குங்கள்