உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௪௧

திருக்குறள் 1241

திருக்குறள் குறள் 1241 நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable?

அதிகாரம் 125 · நெஞ்சொடு கிளத்தல்

பால்: காமத்துப்பால்

Ninaiththondru Sollaayo Nenje Enaiththondrum / Evvanoi Theerkkum Marundhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1241

படத்தைப் பதிவிறக்குங்கள்