திருக்குறள் · ௧௨௪௦
திருக்குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright brow.
அதிகாரம் 124 · உறுப்புநலன் அழிதல்
பால்: காமத்துப்பால்
Kannin Pasappo Paruvaral Eydhindre / Onnudhal Seydhadhu Kantu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
