உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௨௩௫

திருக்குறள் 1235

திருக்குறள் குறள் 1235 உறுப்புநலன் அழிதல்

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel one.

அதிகாரம் 124 · உறுப்புநலன் அழிதல்

பால்: காமத்துப்பால்

Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu / Tholkavin Vaatiya Thol

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1235

படத்தைப் பதிவிறக்குங்கள்