திருக்குறள் · ௧௨௩௦
திருக்குறள் 1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me.
அதிகாரம் 123 · பொழுதுகண்டு இரங்கல்
பால்: காமத்துப்பால்
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai / Maayumen Maayaa Uyir
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
